Kural

திருக்குறள் #881
குறள்
நிழல்நீரும் இன்னாத இன்னா; தமர்நீரும்
இன்னாஆம் இன்னா செயின்
குறள் விளக்கம்
(இன்பம் தருகின்ற) நிழலும் நீரும் நோயை உண்டாக்குபவையாக இருப்பின், அவை தீயனவே ஆகும். (இன்பம் தருகின்ற) சுற்றத்தாரின் தன்மைகளும் துன்பத்தைக் கொடுத்தால் அவை தீயனவே ஆகும்.