Kural

திருக்குறள் #868
குறள்
குணன்இலனாய்க் குற்றம் பலஆயின் மாற்றார்க்கு
இனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து
குறள் விளக்கம்
நற்குணங்கள் இல்லாதவனாகவும் மேற்கூறிய குற்றங்களை உடையவனாகவும் துணை இல்லாதவனாகவும் இருப்பின், (அவ்வாறு இருத்தலே) பகைவர்க்கு பாதுகாப்பு (வலிமை) சேர்ப்பதாகும்.