Kural

திருக்குறள் #869
குறள்
செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்
குறள் விளக்கம்
போரிடுவதைப் பற்றிய அறிவில்லாதவனும் போர் செய்வதற்கு அஞ்சும் இழிகுணமும் (உடையவனைப்) பகைவனாக பெற்றால் எதிர்த்துப் போரிடுபவர்க்கு உயர்ந்த இன்பங்கள் (மிக தூரத்தில் இல்லாமல்) நெருங்கி நிற்கும்.