Kural

திருக்குறள் #855
குறள்
இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரே
மிகல்ஊக்கும் தன்மை யவர்
குறள் விளக்கம்
மாறுபாடு (தன் மனதில் தோன்றும்போது) அம்மாறுபாட்டினை ஏற்றுக்கொல்ளாமல், சாய்ந்து நடக்க வல்லவரை, வெல்ல நினைக்கும் தன்மையை உடையவர், இந்த உலகில் யார் இருக்கிறார்கள்?