Kural

திருக்குறள் #85
குறள்
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்?
குறள் விளக்கம்
விருந்தினரை உபசரித்து (பின்) எஞ்சிய உணவை (தான்) உண்பவனுடைய பயிர்விளையும் நிலத்தில் விதையை விதைத்தல் வேண்டுமோ? (வேண்டியதில்லை).