Kural

திருக்குறள் #840
குறள்
கழாஅக்கால் பள்ளியுள்ள வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
குறள் விளக்கம்
பெரியோர்களின் அவையினில், அறிவிலியானவன் புகுதல், அசுத்தங்களை மிதித்துக் கழுவாத காலை படுக்கையின்மீது வைத்தாற்போன்றது.
குறள் விளக்கம் - ஒலி