Kural

திருக்குறள் #839
குறள்
பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதுஒன்று இல்
குறள் விளக்கம்
பிரிய நேரிடும்பொழுது அப்பிரிவின்போது இருவருக்கும் ஏற்படும் ஒரு துன்பமானது இல்லை, ஆதலால் அறிவிலிகளின் நட்பானது, மிகவும் இனிமை உடையதாகும்.
குறள் விளக்கம் - ஒலி