Kural

திருக்குறள் #838
குறள்
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்
குறள் விளக்கம்
அறிவிலியானவன், தன்னிடத்தில் ஒரு பொருளை உடைமையாகப் பெற்றான் எனின் அது உள்ளம் கலங்கிய பித்தன் ஒருவன் கள்குடித்து மயங்குவதைப் போன்றதாகும்.
குறள் விளக்கம் - ஒலி