Kural

திருக்குறள் #832
குறள்
பேதமையுள் எல்லாம் பேதமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்
குறள் விளக்கம்
ஒருவ்னுக்கு அறியாமை எல்லாவற்றிலும் மிகுந்த அறியாமையாவது, தனக்குப் பொருந்தாத, தகாத ஒழுக்கத்தில் விருப்பம் கொள்ளுதலாகும்.
குறள் விளக்கம் - ஒலி