Kural

திருக்குறள் #824
குறள்
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்
குறள் விளக்கம்
நேரில் காணும்போது முகத்தால் இனிமையாகச் சிரித்து, மனத்தால், எப்பொழுதும் இனியராகாத உள்ளத்தில் வஞ்சனை உடையவரைக் கண்டு அஞ்சி விலகிவிட வேண்டும்.