Kural

திருக்குறள் #764
குறள்
அழிவுஇன்றி அறைபோகாது ஆகி, வழிவந்த
வன்க ணதுவே படை
குறள் விளக்கம்
போரில் தோல்வியின்றி பகைவரின் சூழ்ச்சிக்கு இடங்கொடுக்காமல் தொன்று தொட்டு வழிவழியாக வந்த யுத்தப் பயிற்சியினால் வலிமை பெற்றதே சிறந்த படையாகும்.