Kural

திருக்குறள் #762
குறள்
உலைவிடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவுஇடைத்துத்
தொல்படைக்கு அல்லால் அறிது
குறள் விளக்கம்
தனது படை சிறிதாகிய போது அரசனுக்குப் போரில் அழிவு வந்துவிட்டால் தனக்கு ஏற்படும் துயரங்களைப் பொருட்படுத்தாமல் அஞ்சாமல் போர் புரியும் வலிமையும் உறுதியும் முன்னோர்களைத் தொடர்ந்து வரும் படைக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு உண்டாகாது.