Kural

திருக்குறள் #754
குறள்
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதுஇன்றி வந்த பொருள்
குறள் விளக்கம்
பொருள் ஈட்டும் முறையை அறிந்து, யாருக்கும் தீமை செய்யாமல் ஈட்டிய பொருளானது, அவனுக்கு அறவாழ்வையும் தரும். இன்ப வாழ்வையும் தரும்.