Kural

திருக்குறள் #728
குறள்
பல்லவை கற்றும் பயம்இலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்
குறள் விளக்கம்
நல்லவர்கள் கூடியுள்ள சபையினுள் தமது அச்சத்தின் காரணமாக நல்ல பொருள்தரும் சொற்களை, அந்நல்லவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சொல்ல இயலாதவர்கள் பலநூல்களைக் கற்றவர்களாக இருந்தாலும் உலகத்திற்குப் பயன்படமாட்டார்கள்.
குறள் விளக்கம் - ஒலி