Kural

திருக்குறள் #725
குறள்
ஆற்றின் அளவுஅறிந்து கற்க அவைஅஞ்சா
மாற்றம் கொடுத்தல் பொருட்டு
குறள் விளக்கம்
அவையில் அஞ்சாமல் நின்று, தன்னிடம் கேள்வி கேட்பவர்களுக்கு, சிறந்த பதிலைக் கூறவேண்டுமெனில், சொல் இலக்கண நூலைக் கற்று அதன் வழியில் தர்க்க நூலையும் சேர்த்துக் கற்றிருக்க வேண்டும்.
குறள் விளக்கம் - ஒலி