குறள்
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நங்கு செலச்சொல்லு வார்
குறள் விளக்கம்
நல்லவர் நிறைந்த சபையினில் நலம் தரும் விஷயங்களை அந்த நல்லவர்கள் மனம் மகிழும்படிச் சொல்லும் திறமையுடையவர்கள் அவையின் தன்மையை அறியாத அறிவில்லாதார் கூட்டத்தில் மறந்தும்கூட அந்நல்ல விஷயங்களைச் சொல்லாது இருக்க வேண்டும்.