Kural

திருக்குறள் #717
குறள்
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து
குறள் விளக்கம்
குறையொன்றும் இல்லாதவாறு சொற்களை ஆராய்ந்து அறியக்கூடிய வல்லமையுள்ளவர் சபையினில் சொல்லும்போது பலநூல்களையும் கற்று அந்நூல்களின் பலனையும் அறிந்தவருடைய கல்வியானது அனைவருக்கும் நன்கு விளங்கித் தோன்றும்.