Kural

திருக்குறள் #716
குறள்
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு
குறள் விளக்கம்
விரிவான அறிவையுடைய நூல்களின் பொருட்களை நன்கு கற்று, அப்பொருட்களின் உண்மையை உணர்ந்தவர்களின் சபையில், நன்கு கற்றவனுக்குத் தனது தவறான சொற்களால் ஏற்படும் அவமானம் முக்தியின் பொருட்டு தவவாழ்வு வாழும் ஒருவன் அவ்வாழ்க்கை நெறியிலிருந்து நிலைதளர்ந்து வீழ்வதற்கு ஒப்பாகும்.