Kural

திருக்குறள் #670
குறள்
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு
குறள் விளக்கம்
அறிவாலும், செயலாலும் உயர்ந்த பெரியோர்கள் செயல்புரியும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள விரும்பாதவரை வேறு எந்த ஆற்றல் உடையவராக இருந்தாலும் மதிக்கமாட்டார்கள்.