Kural

திருக்குறள் #669
குறள்
துன்பம் உறவரினும் செய்க துணவுஆற்றி
இன்பம் பயக்கும் வினை
குறள் விளக்கம்
செயலாற்றும் போது துன்பமாக சிரமமாகத் தோன்றினாலும் மனம் தளராமல் இன்பத்தை தருகின்ற செயலை மனவலிமையை வளர்த்துக்கொண்டு செயல்புரிய வேண்டும்.