Kural

திருக்குறள் #668
குறள்
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்
குறள் விளக்கம்
மனம் கலங்காமல் தெளிவுடன் செய்யத்துணிந்த செயலில் சோம்பலையும் தாமதிப்பதையும் விட்டு விட்டு செயல்புரிய வேண்டும்.