Kural

திருக்குறள் #649
குறள்
பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்
குறள் விளக்கம்
குற்றமற்ற சுருக்கமான சொல்லைச் சொல்கின்ற ஆற்றல் அற்றவர்கள் திரும்பத் திரும்ப பலவகையான சொற்களைச் சொல்ல ஆசைப்படுவார்கள் என்பது தான் நிச்சயமான கருத்து.
குறள் விளக்கம் - ஒலி