Kural

திருக்குறள் #648
குறள்
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
குறள் விளக்கம்
ஒழுங்குபடுத்தி சுருக்கமாக கேட்பவர் மகிழும்படியாகச் சொல்லுவதில் வல்லவனுடைய சொல்லைக் கேட்டால் உலகத்தார் அவன் சொல்லுகின்ற வேலையை ஏற்றுக்கொண்டு வேகமாகச் செய்து முடிப்பர்.
குறள் விளக்கம் - ஒலி