Kural

திருக்குறள் #640
குறள்
முறைப்படச் சூழ்ந்தும் முடிஇலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்
குறள் விளக்கம்
ஒரு காரியத்தை நன்கு செய்து முடிக்கும் திறமை இல்லாத அமைச்சர்கள் நூலறிவும் நுண்ணறிவும் முறையாகப் பெற்று அறிந்து ஆலோசித்திருந்தாலும் அக்காரியத்தை செய்து முடிக்க மாட்டார்கள்.