குறள்
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
குறள் விளக்கம்
இன்பத்தை விரும்பி நாட மாட்டான். துன்பத்தை உடல் வாழ்க்கையின் இயல்பென்று உணர்ந்திருப்பான். (அவ்வாறு அறிந்து உணர்ந்திருப்பதால், அவனது உள்ளம்) எத்தகைய துன்பத்தினாலும் ஆழ்ந்து தாக்கப்படும் தன்மையற்றவனாயிருப்பான்.