Kural

திருக்குறள் #626
குறள்
அற்றேம்என்று அல்லல் படுவோ பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்
குறள் விளக்கம்
பொருளைப் பெற்றபோது, அதனைச் சிறந்ததாக கருதாதவர், அதனை இழந்தபோது வருந்துவாரா?! (வருந்தமாட்டார்.)