குறள்
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்துஊன்றும் தூண்
குறள் விளக்கம்
புலனின்ப நாட்டமற்றவனாய் இடைவிடாது முயற்சியுடன் செயல்புரிவதிலேயே நாட்டமுடையவன் தன்னைச் சார்ந்திருக்கும் அனைவருடைய துயரச்சுமைகளை நீக்கி அச்சுமைகளைத் தாங்கும் தூணுக்கு நிகராவான்.