குறள்
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு
குறள் விளக்கம்
உலக மக்கள் குறைவில்லாது செய்து முடிக்க வேண்டிய செயலைச் (முயற்சியை) செய்யாமல் விட்டுவிட்ட தலைவனை-அரசனை ஒதுக்கிவிடுவார்கள். எனவே, செய்து முடிக்கவேண்டிய அவசியமான செயல்களைச் செய்யாமலிருப்பதை நீக்கிவிட வேண்டும். முயற்சியில் தளர்வுறாது செயல்புரிய வேண்டும்.