Kural

திருக்குறள் #587
குறள்
மறந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை
ஐயப்படு இல்லதே ஒற்று
குறள் விளக்கம்
எவரை வேவு பார்க்கிறோமோ அவர் செய்த இரகசியச் செயல்களை அவருக்கு நெருக்கமானவரிடம் சாமர்த்தியமாகக் கேட்டு அவ்வாறறிந்த செயல்களை (பின்) சந்தேகப்படாமல் தெளிவாக உறுதி செய்துகொள்ளும் வல்லமை படைத்தவனே ஒற்றன்.