Kural

திருக்குறள் #568
குறள்
இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
சீறின் சிறுகும் திரு
குறள் விளக்கம்
அமைச்சர்களுடன் கலந்து ஆராயாமல் அரசன் கோபத்தில் தன்னை வைத்து கோபம் கொள்ளுவானேயானால் அவ்வரசனது செல்வம் தினமும் குறைந்து வரும்.