Kural

திருக்குறள் #566
குறள்
கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடுஇன்றி ஆங்கே கெடும்
குறள் விளக்கம்
கடுமையான சொற்களோடு கண்ணோட்டமுமில்லாமல் இருப்பானேயானால் நீண்டகாலம் உழைத்து அடையப்பட்ட செல்வமாயிருந்தாலும் விரைவில் அப்பொழுதே அழிந்துபோகும்.