Kural

திருக்குறள் #537
குறள்
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்
குறள் விளக்கம்
மறக்காத தன்மையுடன் கூடிய மனத்தால் செயல்பட்டால் இதைச் செய்வது அரிதாகும் என்று ஒருவனுக்கு இயலாத செயல்கள் எதுவுமில்லை.