Kural

திருக்குறள் #533
குறள்
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை; அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு
குறள் விளக்கம்
மறதியுடன் செயல்படுபவர்களுக்கு புகழுடைமை பெற இயலாது. இந்தக் கருத்து மக்களிடையே எந்த சாஸ்த்ரத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் ஏற்புடையதாகும்.