Kural

திருக்குறள் #515
குறள்
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று
குறள் விளக்கம்
செயலைச் செய்யும் வழிமுறைகளை அறிந்து பொறுமையாக செயல்புரியாதவனைத் தவிர மற்றவனை சிறந்தவனென்று, நம்மிடம் அன்புடையவனென்று கருதிச் செயல்புரியத் தூண்டக்கூடாது.