Kural

திருக்குறள் #505
குறள்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
குறள் விளக்கம்
பெருமையாகிய தங்கத்தின் மாற்று அறிவதற்கும், அதற்கு மாறான சிறுமையாகிய தங்கத்தின் மாற்று அறிவதற்கும் உரைத்துப் பார்க்கும் கல்லாக அமைவது அவரவர் செய்யும் செயல்களேயாகும்.