Kural

திருக்குறள் #500
குறள்
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு
குறள் விளக்கம்
பாகர்களுக்கு அடங்காத வேலைப்போன்ற கூர்மையான கொம்புகளையுடைய யானை, கால்கள் புதையும் சேற்று நிலத்தில் (செல்லுமானால்) நரிகள் கொன்றுவிடும்.