Kural

திருக்குறள் #476
குறள்
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி யாகி விடும்
குறள் விளக்கம்
மரக்கொம்பின் நுனுக்கு மரத்தின் மீதேறிச் சென்றவர் உணர்ச்சிவசப்பட்டு அதனைக் கடந்து மேலும் சென்றாரானால் உயிர்வாழும் உடலுக்கு முடிவுக்காலமாகிவிடும்.