குறள்
உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்
குறள் விளக்கம்
தலைமைப் பொறுப்பை உடையவர்கள் தன்னுடைய வலிமையை அறியாமல் உணர்ச்சி வசப்பட்டு செயல்புரிந்து செயல் நிறைவு பெறாமல் பயனை அடையாமல் இடையிலேயே செயலை விட்டுக் கேடு விளைவித்துக் கொண்டவர்களாய் ஆனவர்கள் பலராவர்.