குறள்
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு
குறள் விளக்கம்
தனது நிலைக்குத் தகாத வழிமுறைகளைப் பின்பற்றிச் செயல் புரிந்தால் அறிவிலும் பண்பிலும் சிறந்த மக்கள் அதனை ஏற்க மாட்டார்கள். எனவே அவர்கள் இகழாத வண்ணம் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.