குறள்
முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇல்லார்க்கு இல்லை நிலை
குறள் விளக்கம்
முதல் போடாத வணிகர்களுக்கு அதனால் பெறப்படும் லாபத்தின் வாயிலான செல்வம் இல்லை (அதுபோல) தம்மைத் தாங்கும் பெரியவர்களின் துணையில்லாத அரசருக்கு (ஆட்சி உட்பட எதுவும்) நிலைத்துஇருக்காது.