Kural

திருக்குறள் #443
குறள்
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
குறள் விளக்கம்
அத்தகைய பண்புகள் மிக்க பெரியவர்களை அவர் மகிழும் வகையறிந்து செய்து தமக்கு மிகச் சிறந்த தேவையானவராக அமைத்துக்கொள்ளுதல் பெறுதற்கு அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அரிதானது சிறந்தது ஆகும்.