Kural

திருக்குறள் #421
குறள்
அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்
குறள் விளக்கம்
நாடாள்பவருக்கு நூலறிவோடு இணைந்த நுண் அறிவானது அழிவு வராமல் காப்பாற்றும் முக்கியமான படைக் கருவியாகும். மேலும் பகைவர்க்கு உள்ளே நுழைந்து அழிக்க இயலாத கேட்டையைப் போன்றதாகும்.
குறள் விளக்கம் - ஒலி