Kural

திருக்குறள் #419
குறள்
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது
குறள் விளக்கம்
நுட்பமான நூற்பொருள்களை கேட்டவர்களாக இல்லாதவர்கள் பணிவுடைய சொற்களை உடையவர்களாக ஆவது இயலாது.
குறள் விளக்கம் - ஒலி