Kural

திருக்குறள் #378
குறள்
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்
குறள் விளக்கம்
ஊழால் தனக்கு வரும் துன்பங்கள் வராது போகுமாயின் வறுமையால் இன்பங்களை நுகராதவர் திறவாதிருப்பது ஏனோ?