Kural

திருக்குறள் #377
குறள்
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது
குறள் விளக்கம்
எண்ணற்ற புலனின்பப் பொருட்களை முயற்சியால் பெற்றவர்களுக்கும் கூட ஊழ்வினைப் பயன்களை உயிர்கள் நுகருமாறு செய்பவன் வழங்கும் போதல்லாமல் நுகருதல் இயலாது.