Kural

திருக்குறள் #367
குறள்
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்
குறள் விளக்கம்
ஆசையை அறவே அழித்துவிட்டால் கெடாமலிருப்பதற்கான, பிறவித் துன்பங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான, தவ ஒழுக்கங்களையும் மெய்யுணர்ந்து தியானித்தலையும் ஆகிய செயல்களைத் தான் விரும்பிக் கடைப்பிடிக்கின்ற துறவு நெறியிலே கடைப்பிடிக்க இயலும்.