Kural

திருக்குறள் #341
குறள்
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
குறள் விளக்கம்
ஒருவன் எந்தெந்தப் பொருளிடத்திருந்து தனது தொடர்பை (பற்றை) விலக்கிக் கொள்கிறானோ அந்தந்தப் பொருளிடத்திருந்து துன்பம் இல்லாதவனாவான்.