Kural

திருக்குறள் #339
குறள்
உறங்கு வதுபோலும் சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
குறள் விளக்கம்
ஒருவனுக்கு இறப்பு வருவது தூக்கம் வருவது போல; இறப்புக்குப்பின் பிறத்தல் என்பது தூங்கி விழிப்பு வருவது போல.