Kural

திருக்குறள் #336
குறள்
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
குறள் விளக்கம்
இந்த உலகம் நேற்று ஒருவன் இருந்தான். இன்று அவன் இல்லை எனப்படும் நிலையாமையாகிய பேரியல்பை உடையதாக உள்ளது.