Kural

திருக்குறள் #335
குறள்
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
குறள் விளக்கம்
பேச விரும்பும்போது நாவின் செயலைத் தடுத்து விக்கல் மேலே வருவதற்கு முன்னமேயே வீடுபேறடைவதற்குரிய நற்செயல்களை விரைவாகச் செய்துவிட வேண்டும்.